பிடித்த வரிகளில் சில ..

இந்த இணையதளிதில் உள்ள வரிகள் என்னக்கு மிகவும் பிடித்த வரிகளில் சில ..

Wednesday, December 29, 2010

வலிக்கிறது

தாயின் கருவரை பிரிவு வலித்ததா தெரியவில்லை .. ஆனால் அழுதேன்.

அவளின் பிரிவு வலிக்கிறது.
அழமுடியவில்லை...

2 comments:

  1. அவளின் பிரிவு இருக்கும் யன்று
    தெரிந்து தான் யென்னவோ அன்றைக்கே
    நீ அழுதிருகிறாய்
    யன்று நினைகின்றனே

    ReplyDelete