பிடித்த வரிகளில் சில ..

இந்த இணையதளிதில் உள்ள வரிகள் என்னக்கு மிகவும் பிடித்த வரிகளில் சில ..

Wednesday, December 29, 2010

முத்தமிட ஆசை

என்னக்கு கவிதை சொல்ல பிடிக்கும்
அதன்னால் தான் அவள் பெயரை மட்டும்
அடிக்கடி சொல்கிறானே !


நான் அவள்ளிடம் பேசியது இல்லை
ஆனால் அவள் பார்வை சொல்வதை
சரியாக உணர்கிறேன்!


முத்தம் மிட என்னக்கும் ஆசை ,
அவள் சம்மதித்தால் அவள்
பாத சுவடு பட்ட இடத்தை !


அவள் என் அருகில் இருந்தது இல்லை
ஆன்னல் அவள் நினைவ்வு இல்லாமல்
ஒரு நாள்ளும் என்னை கடந்தது இல்லை!


முகத்தில் "தாடி" வளர்க்க என்னக்கு பிடிக்கும்
அவள் பார்காத என் முகத்தை
"தாடி" மறைப்பதால் !

மரணம் கூட ரசிப்பனே என் மரணபடுக்கை
அவள் மடி என்றால் !

3 comments:

  1. நீ சொன்னது உண்மை தான் ந
    நிஜமான உண்மை வரிகள்
    ரொம்ப நல்லா இருக்கு அண்ணா
    அதிலும் அந்த இறுதி வரிகள் மிக அற்புதம்

    ReplyDelete