பிடித்த வரிகளில் சில ..

இந்த இணையதளிதில் உள்ள வரிகள் என்னக்கு மிகவும் பிடித்த வரிகளில் சில ..

Wednesday, January 12, 2011

என் இலைகள்....

நீ கடந்து செல்லும் போது .

உன்னக்காக நான் எழுதிகசக்கி எரிந்த காதல் கவிதைகள்...

என் இலைகள்....


இப்படிக்கு...

சாலை ஓர மரம்..

Tuesday, January 11, 2011

தாடி..

"தாடி" வளர்க்க எனக்கு பிடிக்கும்....


அவளுக்கு பிடிக்காத முகத்தை மறைப்பதால்

Saturday, January 8, 2011

ஒரு இதயத்தின் கிறுக்கல்

உன்னுடன் ஒருநாள் வாழ்ந்து மடிய நான் ஒன்னும் மலர் அல்ல!!!

நீ என்னை கடந்து சென்றாலும்.. உன் வருகைகாக காத்திருக்கும் மரமும் அல்ல!!!

நினைவுகளோடு போராடி நொடியில் மரணத்தை முத்தமிடும் மனம் நான்!!!!

இப்படிக்கு ...

என் இதயத்தில் அவள் கிறுக்கிய கிறுக்கலில் ஒன்று ....

Wednesday, December 29, 2010

கனவெல்லாம் நீ..

என் கனவெல்லாம் நீ இருப்பதால்!
கண்திறக்க முடியாமல் தவிக்கிறேன்!


ஒரு ரோஜா வாக பிறந்து இருந்தால்?
நீ தலையில் சுட தினமும் இறந்து இருப்பேன்"


வாழ்த்தைகளை விட உன் மௌனம் எவுளவு அழழு !
இறந்து விடு என்று சொல்லாமல் கொள்கிறது

ஒரு இரயில் பயணம்..

ஒரு இரயில் பயணம்..


கதிரவன் தலை தூக்கி பார்க்கும் அதிகாலை!

பசுமையான வயல் நடுவில்!

மழை சாரல் ஜன்னல் கம்பிகளை முத்தமிட!

அன்னையை போல் காற்று அணைக்க
பாதி தூக்கத்தில் ஒரு பெண்!

கவிதை போல் இனிமையான புன்னகையுடன் ஒரு குழந்தை என் எதிரே விளையாட!

என் இரயில் நிலையம் வந்தும்
இறங்க மனம் இல்லாமல்!

ஜன்னல் ஓரம் ஒரு இருகையில் நான்!

முதியோர் இல்லம்..

இயர்க்கை வளம் நிறைந்த(நிறைந்திருந்த) இந்தியாவில்...

இன்று இரக்கமும் அதிகரித்து விட்டதா?

அதிகரிக்கும் முதியோர் இல்லம்..