பிடித்த வரிகளில் சில ..

இந்த இணையதளிதில் உள்ள வரிகள் என்னக்கு மிகவும் பிடித்த வரிகளில் சில ..

Wednesday, March 20, 2013

புகைபடத்தில்....

ஏதோ ஒரு மயக்கம் கொள்கிறேன் .. என் ஊரு புகைபடத்தில்...

என் அன்னை போல்...  கட்டித்தருவி கொள்கிறேன் கவலையில் ...

இன்பத்தை.. பகரிந்து கொள்கிறேன் ...

கண்ணீரில் கழைகிறேன்..  பிரிவின் சுவடை ..

No comments:

Post a Comment