பிடித்த வரிகளில் சில ..

இந்த இணையதளிதில் உள்ள வரிகள் என்னக்கு மிகவும் பிடித்த வரிகளில் சில ..

Wednesday, December 29, 2010

கனவெல்லாம் நீ..

என் கனவெல்லாம் நீ இருப்பதால்!
கண்திறக்க முடியாமல் தவிக்கிறேன்!


ஒரு ரோஜா வாக பிறந்து இருந்தால்?
நீ தலையில் சுட தினமும் இறந்து இருப்பேன்"


வாழ்த்தைகளை விட உன் மௌனம் எவுளவு அழழு !
இறந்து விடு என்று சொல்லாமல் கொள்கிறது

ஒரு இரயில் பயணம்..

ஒரு இரயில் பயணம்..


கதிரவன் தலை தூக்கி பார்க்கும் அதிகாலை!

பசுமையான வயல் நடுவில்!

மழை சாரல் ஜன்னல் கம்பிகளை முத்தமிட!

அன்னையை போல் காற்று அணைக்க
பாதி தூக்கத்தில் ஒரு பெண்!

கவிதை போல் இனிமையான புன்னகையுடன் ஒரு குழந்தை என் எதிரே விளையாட!

என் இரயில் நிலையம் வந்தும்
இறங்க மனம் இல்லாமல்!

ஜன்னல் ஓரம் ஒரு இருகையில் நான்!

முதியோர் இல்லம்..

இயர்க்கை வளம் நிறைந்த(நிறைந்திருந்த) இந்தியாவில்...

இன்று இரக்கமும் அதிகரித்து விட்டதா?

அதிகரிக்கும் முதியோர் இல்லம்..

வலிக்கிறது

தாயின் கருவரை பிரிவு வலித்ததா தெரியவில்லை .. ஆனால் அழுதேன்.

அவளின் பிரிவு வலிக்கிறது.
அழமுடியவில்லை...

முத்தமிட ஆசை

என்னக்கு கவிதை சொல்ல பிடிக்கும்
அதன்னால் தான் அவள் பெயரை மட்டும்
அடிக்கடி சொல்கிறானே !


நான் அவள்ளிடம் பேசியது இல்லை
ஆனால் அவள் பார்வை சொல்வதை
சரியாக உணர்கிறேன்!


முத்தம் மிட என்னக்கும் ஆசை ,
அவள் சம்மதித்தால் அவள்
பாத சுவடு பட்ட இடத்தை !


அவள் என் அருகில் இருந்தது இல்லை
ஆன்னல் அவள் நினைவ்வு இல்லாமல்
ஒரு நாள்ளும் என்னை கடந்தது இல்லை!


முகத்தில் "தாடி" வளர்க்க என்னக்கு பிடிக்கும்
அவள் பார்காத என் முகத்தை
"தாடி" மறைப்பதால் !

மரணம் கூட ரசிப்பனே என் மரணபடுக்கை
அவள் மடி என்றால் !

தற்கொலை செய்து கொள்

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்.

ஆனால்,

தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தைரியம் இருந்தால்

வாழ்ந்து பார்

என் உயிர் தேவதை!!!

மனம் தடுமாறுகிறது!

மறந்து போன கனவு ஒன்று மீண்டும் கனவில் நேரில் வர!
.
சுமந்த சோகங்கள் சட்டென்று மறைய .!

என் தவத்தை களைக்க வந்தால் என் உயிர் தேவதை!

-By -

My friend (RAJ - IT)

பேசாத வார்த்தை

பேசாத வார்த்தை உனக்கு அடிமை!!

பேசிய வார்த்தைக்கு நீ அடிமை!!

From Magesh (Kings Team)

வாசலில்!!

உன் மீது மலர்கள் தூவி காதலை சொல்லும் ஒரு மரமாக
பிறந்து இருக்கலாம்!

உன் வீட்டு வாசலில்!!

Bharath fairwell in Checktronix

உன் தோல் மீது மறுபடியும் சாய்வேனோ ?
====================================


உன் தோல் மீது மறுபடியும் சாய்வேனோ ? நான் அறியேன்.

பழகியது சில காலம் !!
உன் நீனைவுகள் மட்டும் என்னோடு வெகு தூரம்!!

இன்று நம்மிடையே
"Autograph" இல்லை!!

"SlamBook" கும் இல்லை!!

உன் பிரிவின் வலி சொல்ல தாய் மொழியும் துணை இல்லை!!

உன்னை பிரிய மனம் இல்லாமல் .........




"Going to miss u da Bharath anna.."

"நினைக்க மறந்தாலும்..
மறக்க நினைகாதே..."

வலி...

மரணம் ஒரு நொடி வலி...

வாழ்க்கை வாழும் வரை வலி..

மறக்க முடியாத வலியை...

மறைக்க கற்று கொண்டேன்...

இன்று காவேரி

இன்று காவேரி கடக்க ஓடம் தேவையில்லை!! ஒட்டகம் போதும்!!

Vandy's Birthday

இறைவன் செதுக்கிய சிலை!! உயிர் பெற்று பூமிக்கு வந்தது என்னை மகிழ்விக்க இன்று!!

Many more happy returns of the day Vandy's Birthday

கசங்கியது உன் "Photo"

உன் பிரிவாள் கசங்கியது என் இதயமட்டுமல்ல!! நான் முத்தமிட்டு உன் "Photo"வும் தான்!!

தாய் மாமன் இங்கே அன்னையாக

உன்னை மடிமீது தாலாட்ட தாய் மாமன் இங்கே ....
உன் பாதங்கல் படாமல் இதயம் சுமையானது....
உன் விரல் கோர்து நடக்கும் காலம் இல்லை...
உன் முகம் பார்க்க எனக்கு தான் நேரம் இல்லை ...
நீ கண் எதிரே தோன்றும் வரை ...
உன்னை கற்பனையில் சுமந்து இருப்பேன் ஒரு அன்னையாக.....

எழுத்து பிழை

எழுத்து பிழை கூட அழகு தான்... புரிந்து கொண்டாய் (பிரிந்து கொண்றாய்)

நீ தீ...

வானம் நீ என்றால்!!! நான் தீ ஆவேன்!!

சுவர் எல்லாம்ஜன்னல்கள்

என் வாழ்க்கை வரலாற்றில் எல்லாமே உன் பக்கங்கள்...


உன்னாலே என் வீட்டின் சுவர் எல்லாம்ஜன்னல்கள் ...

விடியல்...

விடியல் வேண்டும் என்றால்..

இரவு வேண்டும்....