எனது வரிகள்...
பிடித்த வரிகளில் சில ..
இந்த இணையதளிதில் உள்ள வரிகள் என்னக்கு மிகவும் பிடித்த வரிகளில் சில ..
Monday, November 5, 2012
செந்தமிழின் வறுமை
உன்னை பற்றி கவி எழுத சொல்லிருந்தால்..
பாரதியும் உணர்ந்து இருப்பான்...
தமிழின் வறுமையை...
Wednesday, April 18, 2012
சகுனம் பார்கவா?
சாலையை கடந்த பூனையை பார்த்து நின்றது ....
வேகமாக வந்த வாகனம் ....
விபத்தை தடுக்கவா?
இல்லை ......................
Thursday, April 5, 2012
மரணதண்டனை....
மரணதண்டனையா?
சாலையெங்கும் ....
கருணை மனுவுடன் உன் காலடியில் கிடக்கிறது...
உன்னிடம் போட்டியிட்ட மலர்கள் ....
Thursday, March 29, 2012
உன்னை கடந்த குற்றமா?
உன்னை கடந்து வந்த குற்றமா?
என் காலடி சுவடும் உன்னை தொடர்கிறது ....
பார்வையிலே காதல் தந்து வாழ்கை பாதை மாற்றி சென்றாய்....
விரல் கோத்திட
கனவிலும் காதல் கொண்டேன் உன்னிடம்..
ஒரு நிமிடம் என் இதயம் பார் பெண்ணே.....
உன் விரல் வேண்டும். விரல் கோத்திட இல்ல..
என் விழி நீர் துடைத்திட .....
Wednesday, March 2, 2011
முத்தமிட்டு மரணம் அடைவாய்..
முத்தமிட்டு காயமடைந்தது உன்டா?
காதலித்து பார்..
நினைவுகள் முத்தமிட்டு மரணம் அடைவாய்...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)