யாரும் இல்லை காதலிக்க என்னை !!!
- உன்னைவிட
பிடித்த வரிகளில் சில ..
இந்த இணையதளிதில் உள்ள வரிகள் என்னக்கு மிகவும் பிடித்த வரிகளில் சில ..
Monday, February 21, 2011
Tuesday, February 15, 2011
Saturday, February 5, 2011
நீ மறக்க மாட்டாய்
நீ மறக்க மாட்டாய் என்று தெரியும்..
ஆனால் அடிக்கடி சொல்கிறேன் உன்னிடம்
"I Love you" என்று .....
ஆனால் அடிக்கடி சொல்கிறேன் உன்னிடம்
"I Love you" என்று .....
Friday, February 4, 2011
ஒலித்தது
முதல் முறையாக என் இதயதுடிப்பு,
என் வார்த்தையை விட சத்தமாக ஒலித்தது ....
அவளிடம் பேச முயன்ற போது !!!!.
என் வார்த்தையை விட சத்தமாக ஒலித்தது ....
அவளிடம் பேச முயன்ற போது !!!!.
Wednesday, January 12, 2011
என் இலைகள்....
நீ கடந்து செல்லும் போது .
உன்னக்காக நான் எழுதிகசக்கி எரிந்த காதல் கவிதைகள்...
என் இலைகள்....
இப்படிக்கு...
சாலை ஓர மரம்..
உன்னக்காக நான் எழுதிகசக்கி எரிந்த காதல் கவிதைகள்...
என் இலைகள்....
இப்படிக்கு...
சாலை ஓர மரம்..
Tuesday, January 11, 2011
Subscribe to:
Posts (Atom)